இடுகைகள்

கோவைச் சூடி

கோவைச் சூடி அகதியைப் பேணு (1) அகநகை தவிர் (2) அகந்தை  அடக்கு (3) அகப்பூ கொள் (4) அகமதி தவிர் (5) அகவிருள் போக்கு (6) அசதி நீக்கு (7) அச்சம் நீக்கு (8) அஞ்சனம் தவிர் (9) அஞ்சுபவன் கோழை (10) அடக்கி ஆளாதே (11) அடங்கிப் போகாதே (12) அடிசில் அளி (13) அடிமரம் பேணு (14) அடிமை ஆகாதே (15) அணங்கை எறி (16) அதிகாலை விழி (17) அமர்ந்து உண் (18) அரிதாரம் தவிர் (19) அருஞ்செயல் புரி (20) அலைமனம் போக்கு (21) அவப்புகழ் எய்தாதே (22) அளந்து பேசு (23) அளவொடு பேசு (24) அறமே பேசு (25) அறியாமை விலக்கு (26) அறிவுரை பேணு (27) அறிவைச் சேர் (28) அன்பாய்ப் பழகு (29) அன்பை ஊட்டு (30) அன்னம் இடு (31) அன்னியர் தஞ்சம்தவிர் (32) ஆசை கொள் (33) ஆணவம் நீக்கு (34) ஆண்மை போற்று (35) ஆதரவு கொடு (36) ஆராய்ந்து தஞ்சம்புகு (37) ஆரோக்கியம் பேணு (38) ஆளுமை கொள் (39) ஆற்றல் பெருக்கு (40) இல்லறம் பேணு (41) இழிசெயல் நீக்கு (42) இழிமொழி நீக்கு (43) இளஞ்சூடு சுகம்தரும் (44) இளநீர் பருகு (45) இளம்விருந்து பேணு (46) இறுமாப்பு தவிர் (47) இன்பம் பெருக்கு (48) இன்சொல் பேசு (49) ஈகை செய் (50) உணர்வு கொள் (51) உணவே மருந்து (52) உண்மையே பேச...